இலங்கை–வங்காளதேசம் மோதிய 2–வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து
Page 1 of 1

இலங்கை–வங்காளதேசம் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோடாவில் நேற்று பகல்–இரவு ஆட்டமாக நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச அணி, இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பெரேரா, தில்ஷன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இலங்கை அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 33 ரன் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது பெரேரா 18 ரன்னுடனும், தில்ஷன் 10 ரன்னுடனும் களதில் இருந்தனர்.
மழை தொடர்ந்து பெய்ததால் சில மணி நேரங்களுக்கு பின்னர் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர். முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இலங்கை–வங்காளதேச அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லகலேவில் வருகிற 28–ந் தேதி நடக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இலங்கை–வங்காளதேசம் மோதிய 2–வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து
» இலங்கை ஒருநாள் போட்டி! ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்!
» ஒருநாள் போட்டி வரலாற்றில் இலங்கை படுபயங்கர தோல்வி: 43 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களும் இழப்பு
» இந்துக்களின் போர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொக்குவில் இந்து வெற்றி
» மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை: இன்றாவது வெற்றி பெறுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum