தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கழுகு படம் இன்று வெளியீடு

Go down

கழுகு படம் இன்று வெளியீடு Empty கழுகு படம் இன்று வெளியீடு

Post  ishwarya Tue Mar 26, 2013 4:36 pm



கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் மாறுபட்ட கதையம்சத்துடன் எடுக்கப்பட்ட கழுகு படத்தை திரையிட மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் யுவன் ஷங்கர் ராஜா. இது பிரச்சினையல்ல.

மன்னன் பில்ம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் அனைத்து பணிகளும் முடிவடைந்து திரையிடத் தயாராக இருந்த நிலையில் மன்னன் பில்ம் ஏற்கனவே எடுத்த போர்க்களம் படத்தில் படத்தின் தயாரிப்பாளருக்கு 37 லட்சம் பாக்கி வைத்துள்ளதாம்.

தயாரிப்பாளர் ஆதீஷ்வர் இந்த விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி புகார் அளித்துவிட்டார். அப்புறம் என்ன, மன்னன் பில்ம்ஸ் பாக்கியை செலுத்திய பிறகு தான் கழுகு படத்தை வெளியிட முடியும் என்று நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.

மன்னன் பில்ம்ஸ் எப்படியோ நிலைமையை சரிகட்டி இன்று கழுகு படத்தை வெளியிட ஏற்பாடுகளை செய்துவிட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum