தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரெண்டாவது படம் டிரைலர் அடுத்த வாரம் வெளியீடு

Go down

ரெண்டாவது படம் டிரைலர் அடுத்த வாரம் வெளியீடு Empty ரெண்டாவது படம் டிரைலர் அடுத்த வாரம் வெளியீடு

Post  ishwarya Mon Mar 25, 2013 1:15 pm

தமிழ்ப் படம் இயக்குனர் சி.எஸ்., அமுதனின் அடுத்த படைப்பு ரெண்டாவது படம். இப்படத்தில் விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்ட் ஆகியோர் நாயகன் வேடம் ஏற்றுள்ளனர். அவர்களுக்கு ஜோடியாக விஜயலட்சுமி, சஞ்னா சிங் நடிக்கின்றனர். ஸ்கிரீன் க்ராப்ட்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கண்ணன் இசையமைக்கிறார். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் டிரைலர் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. இதனை இயக்குனர் அமுதன் தெரிவித்துள்ளார். முன்னதாக இயக்குனர் படைப்பில் உருவான "தமிழ்ப் படம்", அனைத்து தமிழ் நடிகர்களை கிண்டலடித்து வெளியானதோடு மட்டுமல்லாமல் வெற்றியும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum