தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்று தாண்டவம் ட்ரெய்லர் வெளியீடு

Go down

இன்று தாண்டவம் ட்ரெய்லர் வெளியீடு Empty இன்று தாண்டவம் ட்ரெய்லர் வெளியீடு

Post  ishwarya Sat Mar 09, 2013 12:57 pm

தாண்டவம் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது.

தெய்வத்திருமகள் படத்தில் இணைந்த விஜய், விக்ரம், யு டிவி கூட்டணியின் அடுத்தப் படைப்பு தாண்டவம். தெய்வத்திருமகளுக்கு மாறாக ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தை எடுத்துள்ளனர். டெல்லியில் தொடங்கிய படப்பிடிப்பு பிறகு லண்டனுக்கு ஷிப்டானது.

அனுஷ்கா, எமி ஜாக்ஸன் என்று இரு ஹீரோயின்கள். சந்தானம் காமெடிக்கு. இவர்கள் தவிர ஜெகபதிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். லண்டனில் முக்கியமான சண்டைக் காட்சிகளை வெளிநாட்டு சண்டைக் கலைஞர்களின் உதவியுடன் எடுத்துள்ளனர். ‌ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை ஐநாக்ஸில் நடக்கிறது. முக்கியமான விஐபிகள் இதில் கலந்து கொள்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்புக்கு‌ரிய படத்தின் ட்ரெய்லர் என்பதால் பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum