மியான்மரில் புத்த மதத்தினர் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே வன்முறை பரவியது: பாதுகாப்பு படைகள் குவிப்பு
Page 1 of 1
மியான்மரில் புத்த மதத்தினர் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே வன்முறை பரவியது: பாதுகாப்பு படைகள் குவிப்பு
மியான்மர் நாட்டில் புத்த மதத்தவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் ஆகிய இரு குழுவினருக்கும் இடையே இன கலவரம் வெடித்தது. இந்த கலவரம் இரு வேறு நகரங்களில் பரவியது. அரசு வன்முறையை கட்டுப்படுத்த தவறியதால் 12க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களது இடங்களை விட்டு வேறு இடத்திற்கு சென்றுள்ளனர். வன்முறையில் யாமேதின் நகரில் மசூதி மற்றும் 50 வீடுகள் தீக்கு இரையாக்கப்பட்டன. மேலும், லிவீ நகரில் ஒரு மசூதி மற்றும் பல கட்டிடங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து மாநிலத்தில் அவசரகால நிலையை அதிபர் தெயின் சேன் அமல்படுத்தினார். படை வீரர்களை வன்முறை பரவும் இடங்களில் நிறுத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 32 பேர் பலியாகியுள்ளதாக அரசு தகவல் தெரிவிக்கின்றது. அதனுடன் கலவரத்தில் தொடர்புடைய 35 பேரை கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்
» குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்
» குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம்
» இந்துக்கள், இஸ்லாமியர்கள், பவுத்தர்கள் மூவருக்கும் பொதுவானதாக கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum