"கோச்சடையான்' படத்தில் என் வேகம் அதிகமாக இருக்கும்
Page 1 of 1

சென்னை, மார்ச் 17: "கோச்சடையான்' படத்தில் சுறுசுறுப்பான, பல மடங்கு வேகமான ரஜினியைப் பார்ப்பீர்கள் என தன்னைப் பற்றிக் குறிப்பிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
"எந்திரன்' படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய 3டி படம் "கோச்சடையான்'. இதை அவருடைய இளைய மகள் செüந்தர்யா இயக்குகிறார். கே.எஸ்.ரவிகுமார் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.
படப்பிடிப்புக்காக மார்ச் 21-ம் தேதி லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்த ரஜினியும் படக்குழுவினரும் மார்ச் 17-ம் தேதியே லண்டனுக்குப் புறப்பட்டனர்.
லண்டன் செல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் சனிக்கிழமை அதிகாலை பேசியதாவது:
"கோச்சடையான்' படப்பிடிப்புக்காக நான், படத்தின் இயக்குநர் செüந்தர்யா, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் லண்டன் செல்கிறோம். அங்கு இரண்டு பாடல் காட்சிகளையும் படத்தின் முக்கியக் காட்சிகளையும் படமாக்கவுள்ளோம்.
ஏறக்குறைய படத்தின் 40 சதவீத வேலைகளை லண்டனில் முடித்துவிட்டு ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறோம். அதையடுத்து கேரளம், மைசூர் உள்ளிட்ட இடங்களில்படப்பிடிப்பு நடைபெறுகிறது. படத்தின் அனைத்துப் பணிகளையும் விரைவில் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். அநேகமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை எதிர்பார்க்கலாம்.
மகள் செüந்தர்யா இயக்கத்தில் நடிப்பது புதிய அனுபவம் என்று கூறிய ரஜினியிடம், "உடல் நலக்குறைவுக்காக சிகிச்சை மேற்கொண்டீர்கள். இந்தப் படத்தில் உங்களுடைய பழைய வேகத்தைப் பார்க்க முடியுமா?' என்று கேட்டபோது ""கோச்சடையான்' படத்தில் பழைய ரஜினியை விட சுறுசுறுப்பான, பல மடங்கு வேகமான ரஜினியைப் பார்ப்பீர்கள்' என்றார் ரஜினிகாந்த்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘கோச்சடையான்’ என் வாழ்வின் மைல் கல்லாக இருக்கும்: முழுப்படத்தை ஆய்வு செய்த ரஜினிகாந்த் நம்பிக்கை

» கோச்சடையான் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு
» கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடி அனுஷ்கா?
» கோச்சடையான் படத்தில் தந்தை, மகனாக இரட்டை வேடத்தில் ரஜினி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum