தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரு வருஷத்துக்குள் நான் காதலில் விழ வேண்டும்!

Go down

ஒரு வருஷத்துக்குள் நான் காதலில் விழ வேண்டும்! Empty ஒரு வருஷத்துக்குள் நான் காதலில் விழ வேண்டும்!

Post  ishwarya Tue Mar 26, 2013 2:52 pm



நடிகர் சிம்பு அடுத்த வருடம் திருமணம் செய்ய உள்ளதாக டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது, அடுத்த வருடம் கல்யாணம் பண்ணிக்க போறேன். எங்க அப்பா, அம்மாவிடம் கல்யாணத்துக்கு சரி என்று சொல்லிவிட்டேன்.

கல்யாணம் வேண்டாம்னு கடந்த 4 வருடமா சொல்லி வந்தேன். இனிமேலும் கல்யாணத்தை தள்ளிப்போட முடியாதுன்னு நினைக்கிறேன். ஒரு வருஷத்துக்குள்ள நான் காதலில் விழ வேண்டும், அல்லது அம்மா சொல்ற பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்? – பாலா
» இஃபி: 7 படங்களைத் திரையிட வேண்டும் என நான் கோரவில்லை – கமல்
» மின்சாரக் கட்டண உயர்வுக்கு நான் மட்டும் ஏன் பதில் சொல்ல வேண்டும்? - கெஹெலிய
» 'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக்
»  எனக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. வேதனைகள் விலகி நல்வாழ்வு கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum