தாலி தாலி தாலி
Page 1 of 1
தாலி தாலி தாலி
சங்க கால தமிழர்களிடையே மழலை பருவம் முதல் முதுமை வரை தாலி என்ற அணிகலன் அணியும் வழக்கம் இருந்தது. ஆண்களும் பெண்களும் இதை அணிந்தனர். திருமணத்தின் போதும் ஒருவகை தாலி அணியப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அதை நிரந்தரமாக அணிந்ததாக சான்று இல்லை. இயற்கை வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள் மரம், செடி, கொடிகளின் மலர், இலை, தழைகளை அணிவதும் புனைவதும் உண்டு. அதுபோல் திருமணத்தன்று மட்டும் பனை ஓலையில் (தால்) ஆபரணம் செய்து தற்காலிகமாக அணிந்திருக்கலாம் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தாலி தாலி தாலி
» "தாலி" பெண்ணுக்கு வேலி
» தாலி பெயர்காரணம்
» தாலி பாக்கியத்திற்கு.....
» தாலி பாக்கியத்திற்கு.....
» "தாலி" பெண்ணுக்கு வேலி
» தாலி பெயர்காரணம்
» தாலி பாக்கியத்திற்கு.....
» தாலி பாக்கியத்திற்கு.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum