ஏவிஎம் சரவணனுக்கு ஆந்திர விருது
Page 1 of 1
ஏவிஎம் சரவணனுக்கு ஆந்திர விருது
ஏவிஎம் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல சினிமா படங்களை அளித்து வரும் ஏவிஎம் சரவணன், ஆந்திர மாநிலத்தில் சினிமாத் துறையினருக்கு வழங்கப்படும் நாகிரெட்டி-சக்ரபானி தேசிய விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் சினிமாத் துறையில் சாதனை படைத்து வரும் படைப்பாளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த விருதுகளை, மார்ச் 23ம் தேதி உகாதி நாளன்று ஹைதராபாத்தில் நடைபெறும் விழாவில் ஆந்திர முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி வழங்க உள்ளார்.
தமிழ் நடிகை சாரதாவிற்கும், மறைந்த நடிகர் பாலய்யாவிற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமிதாப் பச்சனுக்கு ஆந்திர அரசின் என்.டி.ஆர். விருது
» இளையராஜா, நயன்தாராவுக்கு ஆந்திர அரசின் "நந்தி' விருது
» துக்கத்தில் ஏவிஎம்
» சிவாஜி 3டி - ரஜினி ரசிகர்களுக்கு ஏவிஎம் மின் பரிசு
» ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது – கமலுக்கு சிறப்பு விருது
» இளையராஜா, நயன்தாராவுக்கு ஆந்திர அரசின் "நந்தி' விருது
» துக்கத்தில் ஏவிஎம்
» சிவாஜி 3டி - ரஜினி ரசிகர்களுக்கு ஏவிஎம் மின் பரிசு
» ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது – கமலுக்கு சிறப்பு விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum