துக்கத்தில் ஏவிஎம்
Page 1 of 1
துக்கத்தில் ஏவிஎம்
தமிழ் சினிமா சரித்திரத்தில் ஏவி மெய்யப்ப செட்டியாரின் ஏவிஎம் நிறுவனத்துக்கு தனியான இடம் உண்டு. மிகப்பழமையான பட நிறுவனங்களில் இன்றும் துடிப்புடன் செயல்படும் ஒரே பட நிறுவனம் இதுவே. ஏவிஎம் சார்ப்பில் சிவாஜியின் 3டி வெர்சன் தற்போது தயாராகி வருகிறது.
இந்த பாரம்பரிய நிறுவனம் இப்போது துயரத்தில் உள்ளது. ஏவி மெய்யப்ப செட்டியாரின் மூத்த மகன் ஏவிஎம் முருகன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.
தற்போது அவருடைய உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் பார்வைக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது. ஏவிஎம் முருகனின் திடீர் மரணம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நண்பனின் இழப்பால் துக்கத்தில் சிம்பு.
» ஏவிஎம் எங்கள் பார்வையில்
» ஏவிஎம் மில் வேட்டை மன்னன்
» ஏவிஎம் சரவணனுக்கு ஆந்திர விருது
» ஏவிஎம் மில் வேட்டை மன்னன்
» ஏவிஎம் எங்கள் பார்வையில்
» ஏவிஎம் மில் வேட்டை மன்னன்
» ஏவிஎம் சரவணனுக்கு ஆந்திர விருது
» ஏவிஎம் மில் வேட்டை மன்னன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum