தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் புத்தாண்டுக்கு பெரிய விருந்தில்லை

Go down

தமிழ் புத்தாண்டுக்கு பெரிய விருந்தில்லை Empty தமிழ் புத்தாண்டுக்கு பெரிய விருந்தில்லை

Post  ishwarya Tue Mar 26, 2013 2:38 pm



ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 13ம் தேதி பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் திரைக்கு வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதுபோன்ற பெரிய நடிகர்களின் திரைப்படம் எதுவும் வெளியிடும் வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

3, பில்லா 2 , சகுனி ஆகிய 3 மிகப்பெரிய படங்கள் தயாரிப்பை முடித்து தயாராக இருக்கின்றன. இவை ஏப்ரல் 13க்கு திரைக்கு வரும் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 3 படத்தை மார்ச் 30ம் தேதியே தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்டது.

அதேப்போல, சகுனி படத்தின் மறு படப்பிடிப்பு நடந்து வருவதால் இப்போதைக்கு அதனை வெளியிட இயலாத நிலையில் படக்குழு உள்ளது.

மேலும், பில்லா 2 வை அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியிடலாமா என்று தயாரிப்பு வட்டம் சிந்தித்து வருகிறது. கோடை விடுமுறை கொண்டாட்டமாகவும் இருக்கும் என்றும் தயாரிப்பு நினைக்கிறது போலும்.

இதனால் இந்த தமிழ் புத்தாண்டு சிறிய பட்ஜெட் படங்களுக்கு நல்ல ஆண்டாக இருக்க வாய்ப்பு உள்ளது. சிறிய நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்களுக்கு போட்டி குறைந்திருப்பதால் கல்லாக் கட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தாண்டுக்கு கிடைத்த தற்காலிக அதிஸ்டம்
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம
» தமிழ் படங்களில் தமிழ் நடிகர், நடிகைக்கே வாய்ப்பு: ராதாரவி வற்புறுத்தல்
» தமிழ் அறிஞர்களும் தமிழ் இலக்கியமும் 1767ல் இருந்து 1980 வரை
» மொழி தெரியாமல் தமிழ் படத்தில் நடிப்பதா? இந்தி நடிகைகள் தமிழ் கற்க வேண்டும் – டைரக்டர் சேரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum