மொழி தெரியாமல் தமிழ் படத்தில் நடிப்பதா? இந்தி நடிகைகள் தமிழ் கற்க வேண்டும் – டைரக்டர் சேரன்
Page 1 of 1

தமிழ் படங்களில் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாள நடிகைகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அனுஷ்கா, ஹன்சிகா மோட்வானி, டாப்சி போன்றறோர் முன்னணி நடிகைகளாக உள்ளனர். மேலும் பல புதுமுக நடிகைகளும் நடிக்கின்றனர். இவர்களுக்கு தமிழ் தெரியாது. இந்த நடிகைகள் தமிழ் கற்க வேண்டும் என்று டைரக்டர் சேரன் வற்புறுத்தினார்.
தெலுங்கில் பூமிகா தயாரித்த படத்தை “துள்ளி எழுந்தது காதல்” என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது சேரன் இதனை வலியுறுத்தினார். அவர் பேசியதாவது:- “துள்ளி எழுந்தது காதல்” படத்தின் நாயகி ஹரிப்பிரியா இங்கு பேசும்போது, அடுத்த முறை விழாவுக்கு வரும் போது நிச்சயம் தமிழ் பேசு வேன்” என்றார். இதே மாதிரி தான் “முரண்” பட விழா விலும் சொன்னார்.
ஆனால் தமிழ் கற்றுக்கொள்ளவே இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் பலர் இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் தமிழ் கற்றுக் கொள்வது இல்லை. தமிழ்நாட்டு மருமகள் ஆகி விட்ட பிறகு தமிழ் கற்கிறார்கள். வெளி மாநில நடிகைகள் ஆசிரியரை வைத்து தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.
இசையமைப்பாளர்கள் இப்போதெல்லாம் வெளி நாட்டுக்கு பாடல்கள் கம்போசிங் போவதையும் ஒரு மாதம் ரீ ரீக்கார்டிங் செய்வதையும் பெருமையாக பேசுகின்றனர். தயாரிப்பா ளர்களுக்கு அப்படி செலவு வைக்கக்கூடாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்ப்பமானதால் படத்தில் இருந்து நீக்குவதா? ஐஸ்வர்யாராய் ஆவேசம்; இந்தி டைரக்டர் மீது வழக்கு
» என் படங்களில் நடிக்க நடிகர்கள் மறுப்பு: டைரக்டர் சேரன் வருத்தம்
» தமிழ் கற்க கற்பிக்க
» தமிழ் கற்க கற்பிக்க
» மீண்டும் சேரன் படத்தில் சினேகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum