லண்டனில் இசையமைக்கும் இளையராஜா
Page 1 of 1
லண்டனில் இசையமைக்கும் இளையராஜா
கௌதம் மேனன் இயக்கும் நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்காக இசையமைக்க இளையராஜா லண்டன் சென்றுள்ளார்.
ஜீவா-சமந்தா நடிக்க ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் இந்த படத்திற்கு இசையமைப்புப் பணிகள் முடிந்து விட்டதாகவும் தற்போது பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகள் நடந்து வருகிறதாகவும் தகவல் வந்துள்ளன.
லண்டனில உள்ள ஏஞ்சல் ஸ்டுடியோவில் ஹங்கேரி இசைக் குழுவினருடன் இணைந்து இசைப் பணிகளை மேற்கொள்கிறார் இளையராஜா. இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற படத்தின் இயக்குநர் கௌதம் மேனனும் உடன் சென்றுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இனி இயந்திரம் தான் இசையமைக்கும் : இளையராஜா
» லண்டனில் இளையராஜா
» மன்மதன் 2க்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!
» யுவன் இசையமைக்கும் 100வது திரைப்படம்
» பிரியங்கா சோப்ரா எனக்கு இசையமைக்கும் வாய்ப்பினைத் தரவேண்டும்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்
» லண்டனில் இளையராஜா
» மன்மதன் 2க்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!
» யுவன் இசையமைக்கும் 100வது திரைப்படம்
» பிரியங்கா சோப்ரா எனக்கு இசையமைக்கும் வாய்ப்பினைத் தரவேண்டும்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum