தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி இயந்திரம் தான் இசையமைக்கும் : இளையராஜா

Go down

இனி இயந்திரம் தான் இசையமைக்கும் : இளையராஜா  Empty இனி இயந்திரம் தான் இசையமைக்கும் : இளையராஜா

Post  ishwarya Thu Mar 21, 2013 4:55 pm

ஆதி, டாப்சி, லட்சுமி மஞ்சு நடித்துள்ள, புதிய தெலுங்கு படம், ஆந்திராவில் வெளியாகி, பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு இசையமைத்தவர், இளையராஜா. இந்த படத்தின், பாடல்கள் ஹிட்டாகி, "சிடி விற்பனையில், பிளாட்டினம் டிஸ்க் பெற்றுள்ளது.இது தொடர்பான விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தபோது, இளையராஜா பேசுகையில்,"இந்த படத்தின் பாடல்களுக்கான இசையும், பின்னணி இசையும், நேரடியாக இசைக் கலைஞர்களை வைத்து, லைவாக, செய்யப்பட்டவை. சமீபத்தில் வெளிநாட்டில் நான், இசைக் கச்சேரியை நடத்தினேன். ஏராளமான இசைக் கலைஞர்கள், நேரடியாக பங்கேற்று, இசைக் கருவிகளை இசைத்தனர். ஆனால், இனிமேல், இசைக் கலைஞர்களை வைத்து, இதுபோன்ற கச்சேரியை யாரும் நடத்தப் போவது இல்லை. இயந்திரங்களுக்கு தான், இனி முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum