தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரியங்கா சோப்ரா எனக்கு இசையமைக்கும் வாய்ப்பினைத் தரவேண்டும்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்

Go down

பிரியங்கா சோப்ரா எனக்கு இசையமைக்கும் வாய்ப்பினைத் தரவேண்டும்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் Empty பிரியங்கா சோப்ரா எனக்கு இசையமைக்கும் வாய்ப்பினைத் தரவேண்டும்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்

Post  ishwarya Tue Mar 26, 2013 6:28 pm

சமீபத்தில் மும்பையில், இந்தி வீடியோ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்பினெட் லவ் என்ற ஆல்பத்திற்கு விருது கிடைத்தது. விருதினை இந்தி சினிமா நடிகையும், பாடகியுமான பிரியங்கா சோப்ரா வழங்கினார். இசை உலகில் சிறந்து விளங்குவதற்காக பிரியங்கா சோப்ராவிற்கும் விருது தரப்பட்டது.

பின்னர், பிரியங்கா சோப்ராவிற்கு வாய்ப்பு கொடுப்பீர்களா என்று ரஹ்மானிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘அவர் எனக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும்‘ என்று கூறினார்.

2008ஆம் ஆண்டு தனது இசை அமைப்பிற்காக ஆஸ்கார் விருதினைப் பெற்றவரும், தற்காலத்திய இசை அமைப்பாளர்களில் சிறந்த புகழுடன் விளங்குபவருமான, ரஹ்மான் ஒரு பாடகியைப் புகழ்ந்து பேசியது அவரது உயரிய குணத்தைக் காட்டுவதாக அமைகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum