தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வரம் தரும் விரதங்கள்

Go down

வரம் தரும் விரதங்கள் Empty வரம் தரும் விரதங்கள்

Post  meenu Tue Mar 26, 2013 1:49 pm

மனிதர்களின் தேவைகளும், பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. தன் வினை தீர்ந்து நல்லது நடக்க இறைவழிபாடுகளையும், முன்னோர் வகுத்த வழிமுறையில் விரதங்களையும் நாடுவது மனித இயல்பு.

அந்த வகையில், மணப்பேறு, மகப்பேறு, ஆரோக்கியம், கல்வி, கடன் தொல்லை தீர, பொருள் வளம் பெருக என மனிதர்கள் விரும்பும் தேவைகள் அனைத்திற்கும் உரிய விரத முறைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் போன்ற விவரங்கள் அனைத்தும் நிரம்பியது இந்த நூல்.

எழுத்தாளர் அனுராதா ரமணனின் எளிய தமிழ் நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் வழிபாட்டு விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. ஜெ.பி.யின் ஓவியங்கள் புத்தகத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum