சொந்த வீடு அருளும் வழிபாடு
Page 1 of 1
சொந்த வீடு அருளும் வழிபாடு
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரது லட்சியக் கனவு. அந்த கனவை நனவாக்கும் திருத்தலமாக திகழ்கிறது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தீர்த்தமலை. இந்த மலையில் பிரசித்திபெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு மலையேற வேண்டும். அவ்வாறு மலையேறும்போது, பாதையோர பகுதிகளில் சிறு சிறு பாறைக் கற்களை ஒன்றன் மீது ஒன்றாக வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறார்கள்.
ஏன் என்று விசாரித்தால், அவ்வாறு கற்களை அடுக்கி வைப்பது வேண்டுதல் என்றும், அவ்வாறு செய்தால் சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சொந்த வீடு அருளும் வழிபாடு
» சொந்த வீடு அருளும் வாஸ்து தேவபதி
» சொந்த வீடு அருளும் வாஸ்து தேவபதி
» சொந்த வீடு அமைய ஸ்லோகம்........
» சொந்த வீடு யோகம் யாருக்குண்டு
» சொந்த வீடு அருளும் வாஸ்து தேவபதி
» சொந்த வீடு அருளும் வாஸ்து தேவபதி
» சொந்த வீடு அமைய ஸ்லோகம்........
» சொந்த வீடு யோகம் யாருக்குண்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum