தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

3 படம் மிகவும் பாதித்தது : ராதிகா

Go down

3 படம் மிகவும் பாதித்தது : ராதிகா Empty 3 படம் மிகவும் பாதித்தது : ராதிகா

Post  ishwarya Tue Mar 26, 2013 1:41 pm



தனுஷ் - சுருதி நடித்து வெளியாகியுள்ள 3 படம் பார்த்தேன், அது என்னை மிகவும் பாதித்துவிட்டது என்று கூறியுள்ளார் ராதிகா சரத்குமார்

3 படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தைப் போன்று தான் என்னுடைய ஆடை அலங்கார நிபுணர் ஒருவருக்கு மன வியாதி ஏற்பட்டது. அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். தனுஷின் கதாபாத்திரத்தைப் பார்த்ததும் அவரது நினைவுதான் எனக்கு வந்தது. என்னை அது மிகவும் பாதித்த சம்பவம் என்று ராதிகா உணர்ச்சி பொங்க கூறியுள்ளார் தனது பிளாக்கில்.

மிகவும் உணர்வுப் பூர்வமான கதையை ஐஸ்வர்யா தேர்வு செய்து இயக்கியுள்ளார். தனுஷும், சுருதியும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர் என்றார் ராதிகா.

குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளு ராதிகா, கோச்சடையான் படப்பிடிப்பிற்கு சென்றிருந்த ரஜினிகாந்த், சரத்குமார், கே.எஸ். ரவிக்குமார் இணைந்து எடுத்துள்ள புகைப்படத்தையும் பிளாக்கில் இணைத்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என்னை மிகவும் பாதித்த சம்பவம்தான் '3': ராதிகா
» கிளாமராக நடித்தால் தான் படம் கிடைக்கிறது!-ராதிகா ஆப்தே
» மாலை வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உ
» கண் கலங்கிய சரத்-ராதிகா!
» கார்த்திக்கு வில்லியாக ராதிகா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum