சினிமாவுக்கு முடிவே கிடையாது!
Page 1 of 1
சினிமாவுக்கு முடிவே கிடையாது!
திரிஷாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது, தெலுங்கு நடிகரை காதலிக்கிறார் என்றெல்லாம் சமீபகாலமாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் தம்மு என்ற படத்தில் நடித்து வந்தார் திரிஷா.
இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இதன் இறுதி நாளையொட்டி பட குழுவினர் கொடுத்த பிரியாவிடை பார்ட்டியில் திரிஷா கல்நதுகொண்டு கண்கலங்கினார்.
இதுபற்றி அவர் கூறும்போது, கடைசிநாள் படப்பிடிப்பில் பிரியாவிடை பார்ட்டி கொடுத்தபோது பட யூனிட்டை பிரியப் போகிறோமே என்று மனதுக்கு வருத்தமாக இருந்தது. இதன் படப்பிடிப்பு அவ்வளவு மகிழ்ச்சியாக நடந்தது.
எந்த படத்தில் நடித்தாலும் கடைசிநாள் படப்பிடிப்பு என்றால் என் இதயம் கனத்துவிடும். யாரிடமிருந்தும் பிரியாவிடை பெறுவதை நான் விரும்புவதில்லை. காரணம் சினிமாவுக்கு முடிவே கிடையாது என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எனது முடிவே இறுதியானது – ரசிகர்களுக்கு அஜீத் அறிவுரை
» சினிமாவுக்கு முழுக்கா? – நயன்தாரா ஆவேசம்
» சினிமாவுக்கு எதிரானவன் : கருணாஸ்
» தமிழ் சினிமாவுக்கு இன்னொரு அமலாபால்...!
» சினிமாவுக்கு ஷில்பா குட்பை
» சினிமாவுக்கு முழுக்கா? – நயன்தாரா ஆவேசம்
» சினிமாவுக்கு எதிரானவன் : கருணாஸ்
» தமிழ் சினிமாவுக்கு இன்னொரு அமலாபால்...!
» சினிமாவுக்கு ஷில்பா குட்பை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum