தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

7 விருதுகளுடன் வாகை சூட வா

Go down

7 விருதுகளுடன் வாகை சூட வா Empty 7 விருதுகளுடன் வாகை சூட வா

Post  ishwarya Tue Mar 26, 2013 12:15 pm



நார்வே சினிமா திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படமான வாகை சூட வா, சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த நடனமைப்பாளர், சிறந்த ஆடை வடிவமைப்பாளர், சிறந்த அலங்காரம், சிறநத இயக்குநர், சிறந்த பாடகி என 7 விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த நடிகராக சசிகுமாரும், அவன் இவனில் நடித்ததற்காக விஷாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அழகர்சாமியின் குதிரை படம், சிறந்த கதை, இசையமைப்பாளர், தயாரிப்பு, திரைக்கதை, துணை நடிகர் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum