கேரளாவில் கிராபிக்ஸ் காட்சிகள்
Page 1 of 1
கேரளாவில் கிராபிக்ஸ் காட்சிகள்
லண்டனில் படப்பிடிப்பு முடித்து அடுத்து கேரளாவிற்கு சென்ற கோச்சடையான் படப்பிடிப்புக் குழுவினர், அதனை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினர்.
கேரளாவில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் ரஜினியும், தீபிகா படுகோனேவும் இணைந்து நடனமாடிய ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
கே.எஸ். ரவிக்குமாரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை திரும்பிய ரஜினி மற்றும் படக்குழுவினர், திருமணத்தில் பங்கேற்றனர்.
திருமணம் மற்றும் ரிசப்ஷன் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடந்து முடிந்த பிறகு, மீண்டும் கோச்சடையான் படக்குழுவினர் மற்றும், இயக்குநர் சௌந்தர்யா அஸ்வின் மட்டும் கேரளா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
சில கிராபிக்ஸ் காட்சிகளைப் படமாக்க அங்கு படக்குழு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கும்கி கிளைமாக்சில் கிராபிக்ஸ் ஏன்?
» கேரளாவில் கோச்சடையான் படக்குழு
» கிராபிக்ஸ் பண்ண 10 கோடி ! : ஏழாம் அறிவு
» நயனதாராவின் உதட்டோர மச்சத்தை கிராபிக்ஸ் போர்வை போட்டு மூடிய இயக்குநர்
» சரத்குமாருக்கு கேரளாவில் கெளரவம்
» கேரளாவில் கோச்சடையான் படக்குழு
» கிராபிக்ஸ் பண்ண 10 கோடி ! : ஏழாம் அறிவு
» நயனதாராவின் உதட்டோர மச்சத்தை கிராபிக்ஸ் போர்வை போட்டு மூடிய இயக்குநர்
» சரத்குமாருக்கு கேரளாவில் கெளரவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum