கேரளாவில் கோச்சடையான் படக்குழு
Page 1 of 1
கேரளாவில் கோச்சடையான் படக்குழு
லண்டனில் இருந்து திரும்பிய கோச்சடையான் படக்குழு ஒரு வார கால ஓய்வுக்குப் பிறகு தற்போது சில முக்கியக் காட்சிகளைப் படமாக்க கேரளா சென்றுள்ளது.
படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகளும், பாடல் காட்சிகளும் கேரளாவில் படமாக்கப்பட உள்ளது. இரணடு வார கால படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேற்று ரஜினிகாந்தும் கேரளா புறப்பட்டுச் சென்றார்.
விசா பிரச்சினையால் கோச்சடையானில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆதி லண்டன் செல்ல முடியாமல் போனதைத் தொடர்ந்து அவர் வரும் காட்சிகளும் கேரளாவில் எடுக்கப்பட உள்ளதாம்.
சௌந்தர்யா அஷ்வின் இயக்கும் இப்படத்தில், ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஷோபனா, ருக்மினி ஜாக்கி ஷ்ரோப், நாசர் உட்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். பாடல் வரிகளை வைரமுத்து எழுதுகிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேரளாவில் முகாமிட்டுள்ள கோச்சடையான் படக்குழுவினர்.
» கோச்சடையான் 2 வது கட்ட படப்பிடிப்பு: கேரளாவில் சூப்பர் ஸ்டார்!
» ஹாங்காங்கில் போடாபோடி படக்குழு
» 10 நாள் ஒத்திகை பார்த்த ’6′ படக்குழு!
» நாயகிக்காக காத்திருக்கும் 'நையாண்டி' படக்குழு
» கோச்சடையான் 2 வது கட்ட படப்பிடிப்பு: கேரளாவில் சூப்பர் ஸ்டார்!
» ஹாங்காங்கில் போடாபோடி படக்குழு
» 10 நாள் ஒத்திகை பார்த்த ’6′ படக்குழு!
» நாயகிக்காக காத்திருக்கும் 'நையாண்டி' படக்குழு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum