கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்
Page 1 of 1
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்
பிரான்சில் மே மாதம் 16ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார்.
நேற்றைய விழாவில் அழகிய வேலைப்பாடுகள் செய்த சேலையை உடுத்தி வந்த ஐஸ்வர்யா இன்று கிரே நிற ஆடையை அணிந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்தார்.
உடல் முழுவதுமாக மூடியபடி இருக்கும் இந்த ஆடை அவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. கையில் அழகிய கிரே நிற பர்ஸுடன் அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
விழாவிற்கு வந்திருந்த பலரது கண்களும் நமது ஐஸ் மீதுதான் இருந்தது. ஏன் என்றால், எப்போதும் அழகு பதுமையாக அழகை வெளிக்காட்டும் வகையில் ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக ஆடை அணிந்து வரும் ஐஸ், போர்த்திக் கொண்டு வந்ததும், அவரது உடல் எடையும்தான்.
சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள ஐஸ் சற்றே எடை போட்டுள்ளது அனைவரது கண்களையும் கவர்ந்தது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்
» கேன்ஸ் திரைப்பட விழாவில் அசத்தும் ஐஸ்வர்யா ராய்!
» கேன்ஸ் திரைப்பட விழாவில்...
» கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 'விஸ்வரூபம்'!
» கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலாவின் ‘பரதேசி’
» கேன்ஸ் திரைப்பட விழாவில் அசத்தும் ஐஸ்வர்யா ராய்!
» கேன்ஸ் திரைப்பட விழாவில்...
» கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 'விஸ்வரூபம்'!
» கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலாவின் ‘பரதேசி’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum