தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் அறிமுகமாகும் மம்மூட்டியின் மகன்

Go down

தமிழில் அறிமுகமாகும் மம்மூட்டியின் மகன் Empty தமிழில் அறிமுகமாகும் மம்மூட்டியின் மகன்

Post  ishwarya Mon Mar 25, 2013 6:03 pm



மலையாள திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் மம்மூட்டி தமிழிலும் சில நல்லப் படங்களில் நடித்து பெயர் வாங்கியவர். இவரது மகன் துல்கர் சல்மான் தற்போது தமிழில் அறிமுகமாக உள்ளார்.

விளம்பரப் பட இயக்குநர்களான ஜேடி அன்ட் ஜெர்ரி ஆகியோர் உல்லாசம் படம் எடுத்து பெயர் பெற்றவர்கள். உல்லாசம் படத்தில் அஜீத்தையும், விக்ரமையும் இயக்கி ஒரு சிறந்த பொழுதுபோக்குப் படத்தை கொடுத்தார்கள். இவர்கள் மீண்டும் ஒரு திரைப்படம் இயக்க உள்ளனர். இப்படத்தில்தான் தான் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார்.

படப்பிடிப்புகளைத் துவக்குவதற்கான பணிகளில் தயாரிப்பு வட்டம் ஈடுபட்டுள்ளனர். ஜுலை மாதத்தில் படப்பிடிப்பை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. துல்கர் சல்மான் ஏற்கனவே மலையாளப் படத்தில் அறிமுகமாகிவிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழில் அறிமுகமாகும் மற்றொரு மலையாள ஹீரோயின்
» “உன்னை சரண் அடைந்தேன்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். இந்தி, மலையாள மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மீரா வாசுதேவனுக்கும் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷாலுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது கு
» உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் ஓகேஓகே ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸ்!
» இசையமைப்பாளராக அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா
» செங்காட்டில் அறிமுகமாகும் நான்கு புதிய ஜோடிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum