திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை
Page 1 of 1
திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை
ஆன்மிகம், இலக்கியம், பண்பாடு என பலவகையான சிறப்புகளைக் கொண்ட
திருச்செங்கோடு நகரும், அங்குள்ள பல நூற்றாண்டுகளைக் கண்ட அர்த்தநாரீசுவரர்
கோவிலும் எண்ணற்ற வரலாற்று தகவல்களை தாங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்த
கோவிலில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற திருப்பணிகளை சதாசிவ பண்டிதர்
ஓலைச்சுவடியில் எழுதியதை முதலில் தி.அ.முத்துசாமி கோனார் புத்தகமாக
அச்சிட்டார். அதனை இப்போது கூடுதல் தகவல்களுடன் புலவர் செ.இராசு மீண்டும்
பதிப்பித்து இருக்கிறார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாணவர்கள் திருப்பணி மேற்கொண்ட மகாதேவன் ஆலயம்
» மணி மாலை மணி மாலை
» கல் மாலை கல் மாலை
» அருகம்புல் மாலை ஏன்?
» திருப்பள்ளியெழுச்சி (அருள் மாலை-6)
» மணி மாலை மணி மாலை
» கல் மாலை கல் மாலை
» அருகம்புல் மாலை ஏன்?
» திருப்பள்ளியெழுச்சி (அருள் மாலை-6)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum