தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குநர் எழிலுக்கு 3 புதிய படங்கள்

Go down

இயக்குநர் எழிலுக்கு 3 புதிய படங்கள் Empty இயக்குநர் எழிலுக்கு 3 புதிய படங்கள்

Post  ishwarya Mon Mar 25, 2013 5:40 pm



துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் படங்களை எடுத்து புகழ்பெற்ற இயக்குநர் எழில், அதற்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டார்.

தற்போது மீண்டும் மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ள எழில், தற்போது மிக மகிழ்ச்சியான இயக்குநர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

அதற்குக் காரணம் அவர் நடிகர் சிவகார்த்திகேயன் - நடிகை அத்மீயாவை வைத்து இயக்கி கடந்த வாரம் வெளியான மனம் கொத்திப் பறவை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அந்த வெற்றியின் காரணமாக தற்போது 3 தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

பிறகென்ன சந்தோஷப்பட காரணம் போதாதா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum