தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயாரிப்பாளரைக் கவர்ந்த நீர்ப்பறவை

Go down

தயாரிப்பாளரைக் கவர்ந்த நீர்ப்பறவை Empty தயாரிப்பாளரைக் கவர்ந்த நீர்ப்பறவை

Post  ishwarya Mon Mar 25, 2013 5:33 pm



இயக்குநர் சீனு ராமசாமி இயக்கி வரும் நீர் பறவை படம் ஓரளவிற்கு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில சண்டைக்காட்சிகளும், பாடல் காட்சியும் படமாக்கப்பட உள்ளது.

விஷ்ணுவும், சுனைனாவும் ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் கதை, தமிழக மீனவர்களுக்கும், இலங்கை கடற்படைக்கும் நடக்கும் சண்டையை மையமாகக் கொண்டதாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நந்திதா தாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

படம் எடுக்கப்பட்ட வரை தயாரிப்பாளர் உதயநிதிக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த உதயநிதிக்கு படம் மிகவும் பிடித்துப்போய் விட்டதாம். படத்தைப் பார்து வெளியே வந்த உதயநிதி, இயக்குநரை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார்.

வரும் ஜுன் 15ம் தேதி துவங்க உள்ள அடுத்தகட்ட படப்பிடிப்பின்போது, திருச்செந்தூரில் நடுக்கடலில் சண்டைக் காட்சியை படம்பிடிக்கப்போவதாக இயக்குநர் வட்டம் கூடுதல் தகவலை நமக்கு அளித்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum