தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் காலமானார்

Go down

பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் காலமானார் Empty பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் காலமானார்

Post  ishwarya Mon Mar 25, 2013 5:11 pm



பழம்பெரும் நடிகரான காகா ராதாகிருஷ்ணன் மாரடைப்பால் நேற்று மாலை 3.30க்கு உயிர் துரந்தார். இவர் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து திரையுலகத்தில் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், உண்னைத்தேடி, காதலுக்கு மரியாதை, மாயி உள்ளிட்ட காமெடி காட்சிகளில் நடித்து மக்களை கவர்ந்தவர்.

இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை பெற்று வந்தார். ஓரளவு குணமடைந்த இவர் நேற்று மாலை திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

காகா ராதாகிருஷ்ணன் உடல் பொதுமக்கள் பார்வைக்கு அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவர் உடல் இன்று மாலை 3 மணிக்கு கண்ணம்மா பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum