மாலிக் காபூர் மாலிக் காபூர்
Page 1 of 1
மாலிக் காபூர் மாலிக் காபூர்
டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் அடிமை அரசன்தான் மாலிக் காபூர். கொடூரனாக, தென்னாட்டைக் கொள்ளையடித்தவனாக வரலாற்று ஆசிரியர்கள் பலர் எழுதியுள்ளனர்.
மாலிக்காபூரை மாறுபட்ட கோணத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார், வரலாற்று ஆராய்ச்சியாளர் செ.திவான். மாலிக்காபூரின் போர் திறனையும், ஆட்சித் திறனையும், பல்வேறு அரசியல் சதிகளில் இருந்து மீண்டு வந்ததையும், பல்வேறு ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி விவரிக்கிறார். தன்னுடைய படைகள் நடத்திய கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தியதாகவும் கூறுகிறார். ‘‘பாண்டிய மன்னர் பக்கம் இருந்து மாலிக்காபூரை எதிர்த்துப் போரிட்டவர்கள் 20 ஆயிரம் முஸ்லிம்கள்’’ என்ற தகவலையும் தருகிறார்.
சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முத்தம் வாங்கி வீணா மாலிக் சாதனை
» ரியாலிட்டி ஷோவில் நடனமாடும் சானியா- மாலிக்! (Pics,Vid)
» 20 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் சிக்கி கொண்ட வீணா மாலிக்!
» 17 வயது இளம்பெண்ணை 12 வது திருமணம் செய்த ஒபாமாவின் அண்ணன் மாலிக்.
» ‘மசாஜ்’ செய்வதில் கிரிக்கெட் வீரர் ஆசிப் ‘சூப்பர்’… புளகாங்கிதமடையும் வீணா மாலிக்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum