தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முத்தம் வாங்கி வீணா மாலிக் சாதனை

Go down

முத்தம் வாங்கி வீணா மாலிக் சாதனை  Empty முத்தம் வாங்கி வீணா மாலிக் சாதனை

Post  ishwarya Sat Mar 02, 2013 5:37 pm

வார இறுதியானால் தனது கவர்ச்சிப் படங்களை ‌ரிலீஸ் செய்வதுதான் வீணா மாலிக்கின் வேலை. அவ‌ரின் புதிய கவர்ச்சிப் படங்களை பார்க்கவே ஒரு பெ‌ரிய கூட்டம் இருக்கிறது. எப்படியாவது செய்திகள் இடம்பெற வேண்டும் என்ற பப்ளிசிட்டி நோக்கம்தான் வீணாவின் பாட்டம் லைன்.
FILE

நேற்று வீணாவுக்கு பிறந்தநாள். பிறந்தநாளில் யார் வேண்டுமானாலும் என்னை முத்தமிடலாம் என்று அ‌ரிய ஆஃபர் ஒன்றை வீணா மாலிக் வெளியிட்டிருந்தார். சல்மான்கானுக்கு ஒரு நிமிடத்தில் 108 குழந்தைகள் முத்தம் தந்ததுதான் உலக சாதனையாக கின்னஸில் உள்ளது.

வீணா மாலிக் இதனை நேற்று முறியடித்தார். எப்படி?

நேற்று வீணாவின் அறிவிப்பை கேட்டு குவிந்த ரசிகர்கள் வீணாவின் கன்னத்தையும் உதட்டையும் கற்பனை செய்து காத்திருக்க வீணா அவர்களிடம் தனது புறங்கையை நீட்டி முத்தமிடச் சொன்னார். பி‌ரியாணியை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு பி‌ரிஞ்ச் சாதத்தை பார்த்த பேரதிர்ச்சி. இருந்தாலும் தருவது வீணா மாலிக் ஆச்சே... முண்டியடித்து முத்தமிட்டு தீர்த்தார்கள். ஒரு நிமிடத்தில் 137 முத்தங்கள்.

புறங்கையை எச்சில் செய்து வீணாவுக்கு ஒரு கின்னஸ் சாதனை தந்திருக்கிறார்கள் ரசிகர்கள். இதுபோதுமே... பட்ஜெட்டில் வ‌ரி உயர்ந்தால் என்ன கவிழ்ந்தால் என்ன...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிறந்த நாளையொட்டி நிமிடத்திற்கு 126 முத்தங்கள் பெற்று கின்னஸ் சாதனை படைக்க விரும்பும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்.
» பிறந்த நாளையொட்டி நிமிடத்திற்கு 126 முத்தங்கள் பெற்று கின்னஸ் சாதனை படைக்க விரும்பும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்
» 20 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் சிக்கி கொண்ட வீணா மாலிக்!
» கன்னடத்தில் ரீமேக்காகும் டர்ட்டி பிக்சர்: சில்க் வேடத்தில் வீணா மாலிக்
» ‘மசாஜ்’ செய்வதில் கிரிக்கெட் வீரர் ஆசிப் ‘சூப்பர்’… புளகாங்கிதமடையும் வீணா மாலிக்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum