தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சகலகலா வல்லவன் ரீமேக்கில் சூர்யா

Go down

சகலகலா வல்லவன் ரீமேக்கில் சூர்யா Empty சகலகலா வல்லவன் ரீமேக்கில் சூர்யா

Post  ishwarya Mon Mar 25, 2013 2:56 pm

1982ல் கமலஹாசன் நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் திரைப்படம் மக்களின் வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க சூர்யா தரப்பு விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் உரிமை ஏ.வி.எம்மிடம் உள்ளது. எனவே இப்படத்தின் ரீமேக் உரிமையை பெற சூர்யா தரப்பு தயாரிப்பு நிறுவனத்தை அனுகியுள்ளது. ஆனால், ஏ.வி.எம்.நிறுவனம், தாங்களாகவே சூர்யா வைத்து சகலகலா வல்லவன் திரைப்படத்தை ரீமேக் செய்ய முன்வந்துள்ளது. மேலும் இந்தப் படத்துக்காக சூர்யா, தனது கால்ஷீட்டிலிருந்து அதிக நாட்களை ஒதுக்க திட்டமிட்டுள்ளார். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum