தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சகலகலா வல்லவன் ‌ரிமேக்கில் சூர்யா?

Go down

சகலகலா வல்லவன் ‌ரிமேக்கில் சூர்யா? Empty சகலகலா வல்லவன் ‌ரிமேக்கில் சூர்யா?

Post  ishwarya Mon Mar 11, 2013 12:35 pm


சூப்பர்ஹிட் கமர்ஷியல் படங்கள் என கமல் கணக்கில் குறைவான படங்களே உள்ளன. அதில் முதல்மையானது சகலகலா வல்லவன். எப்போது பார்த்தாலும் போரடிக்காத இந்தப் படத்தின் ‌ரிமேக்கில் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாற்றான் படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து ஹ‌ரியின் சிங்கம் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அதன் பிறகு கௌதம் இயக்கத்தில் துப்பறியும் ஆனந்தன். இவ்விரு படங்களுக்குப் பிறகு அவர் சகலகலா வல்லவனின் ‌ரிமேக்கில் நடிக்கக்கூடும் என்கிறார்கள்.

ஏவிஎம் நிறுவனம் இந்த ‌ரிமேக்கை தயா‌ரிக்க முன் வந்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum