தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமண தடை

Go down

திருமண தடை  Empty திருமண தடை

Post  meenu Sun Feb 03, 2013 12:50 pm



வணக்கம் நண்பர்களே இப்பதிவில் லக்கினத்தில் இருந்து திருமணத்தடையை ஏற்படுத்தும் கிரகங்களைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். லக்கினத்தில் அமரும் கிரகங்கள் ஏழாம் வீட்டை நேரடி பார்வையாக பார்க்கும் அதனால் திருமணத்தடையை ஏற்படும்.

லக்கினத்தில் அமரும் கிரகங்கள் பொருத்து திருமணத்தடை ஏற்படும்.

சூரியன் லக்கனத்தில் அமரும் போது தந்தை அல்லது தந்தை வழி சொந்தங்கள் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார்.

சந்திரன் லக்கனத்தில் அமரும் போது தாயார் மற்றும் தாயாரின் வழி சொந்தங்கள் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார்.

செவ்வாய் லக்கனத்தில் அமரும் போது சகோதர்கள் வழியில் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார்.

புதன் லக்கனத்தில் அமரும் போது மாமன்கள் வழியில் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார்.

வியாழன் லக்கனத்தில் அமரும் போது உங்கள் வீட்டிற்க்கு ஆலோசனை தருபவர் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார்.

சுக்கிரன் லக்கனத்தில் அமரும் போது உங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் வழியில் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார்.

சனி லக்கனத்தில் அமரும் போது உங்கள் வீட்டில் இருக்கும் வேலை ஆட்கள் மூலம் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார்.

ராகு லக்கனத்தில் அமரும் போது தாத்தா வழியில் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார்.

கேது லக்கனத்தில் அமரும் போது பாட்டி வழியில் உங்கள் திருமணத்திற்க்கு தடையை ஏற்படுத்துவார்.

இதைப்படித்துவிட்டு என்ன இது எல்லாம் தடையை ஏற்படுத்துமா என்று நினைக்க தோன்றும். ஒரு ஜாதகத்தை எடுத்தால் பல விசயங்களை பார்த்தால் தான் அனைத்து விபரங்களையும் நாம் கண்டுபிடிக்க முடியும். இந்த மாதிரி தடைகள் ஏற்பட்ட ஜாதகங்களை நான் நிறைய பார்த்து இருக்கிறேன். அதை இந்த பதிவு மூலம் உங்களுக்கு தருகிறேன்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum