விஷாகா சிங்குடன் ஆட்டம் போட்ட சந்தானம்
Page 1 of 1
விஷாகா சிங்குடன் ஆட்டம் போட்ட சந்தானம்
கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்திருப்பவர் சந்தானம். இராம.நாராயணனுடன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார். சந்தானம்-பவர் ஸ்டார் கூட்டணியில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது. படத்திற்காக தமன் இசையில் அண்மையில் குத்துப் பாட்டு ஒன்றுக்கு சந்தானம் ஆட்டம் போட்டுள்ளார். அவருடன் இணைந்து பிடிச்சிருக்கு திரைப்படத்தின் நாயகி விஷாகா சிங் ஆடியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை இனியாவுடன் ஆட்டம் போட்ட வெங்கட்பிரபு
» ‘சூப்பர் சிங்கரில்’ ஆட்டம் போட்ட சாந்தனு
» சரத் மகளுடன் சிம்பு போட்ட சல்சா ஆட்டம்!
» நிர்வாணமாக ஆட்டம் போட ஷாருக்கான் ரெடி!
» ஹீரோவின் திருமணம் - ஹீரோயின்கள் ஆட்டம்
» ‘சூப்பர் சிங்கரில்’ ஆட்டம் போட்ட சாந்தனு
» சரத் மகளுடன் சிம்பு போட்ட சல்சா ஆட்டம்!
» நிர்வாணமாக ஆட்டம் போட ஷாருக்கான் ரெடி!
» ஹீரோவின் திருமணம் - ஹீரோயின்கள் ஆட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum