தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை இனியாவுடன் ஆட்டம் போட்ட வெங்கட்பிரபு

Go down

நடிகை இனியாவுடன் ஆட்டம் போட்ட வெங்கட்பிரபு Empty நடிகை இனியாவுடன் ஆட்டம் போட்ட வெங்கட்பிரபு

Post  ishwarya Fri Mar 22, 2013 1:16 pm



ரெண்டாவது படம் திரைப்படத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு நடிகை இனியாவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.

தமிழ்ப் படம் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் சி.எஸ். அமுதன். இவர் தன்னுடைய அடுத்தப் படைப்பாக ரெண்டாவது படம் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் விமல், அரவிந்த், ரிச்சர்ட், ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படத்தில் 80களில் ஹிட்டான பாடல்களைப் போல் இந்த படத்திலும் ஒரு பாடலை வைத்திருக்கிறார்கள். ‘ரோசாப் பூ’ எனத் தொடங்கும் அந்தப் பாடலில் பிரபலமான ஒருவரை நடிக்க வைக்கப் போவதாக இயக்குனர் சி.எஸ்.அமுதன் சொல்லியிருந்தார். அந்த பிரபலம் வேறு யாரும் இல்லை, அவர்தான் மங்காத்தா திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு என்பது தெரியவந்துள்ளது.

படத்தில் அவர் நடிகை இனியாவுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார். ஆரம்பத்தில் இந்த பாடலுக்கு நிறையவே விமர்சனம் எழுந்திருக்கிறது. பின்னர் அதுவாகவே அனைவராலும் ரசிகப்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum