தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விரைவில் ரெண்டாவது படம் டீஸர்

Go down

விரைவில் ரெண்டாவது படம் டீஸர் Empty விரைவில் ரெண்டாவது படம் டீஸர்

Post  ishwarya Fri Mar 08, 2013 12:16 pm


தமிழ்ப் படத்தை இயக்கிய சிஎஸ் அமுதனின் இரண்டாவது படம் ரெண்டாவது படம். படத்தின் பெய‌ரிலேயே அமுதனின் டார்கெட் என்டர்டெயின்மெண்ட் என்பது பு‌ரியும்.

அரவிந்த் ஆகாஷ், விமல், விஜயலட்சுமி, சஞசனா சிங் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இந்தப் படம் சத்தமில்லாமல் இறுதிகட்டத்தை தொட்டுள்ளது. வழக்கமான சம்பிரதாய விளம்பரங்களுக்கு இவர்களும் தயார்.

படத்தின் முதல் டீசரை அடுத்த வாரம் வெளியிடுகிறார்கள். அதற்கான வேலையில் பிஸியாக இருப்பதாக அமுதன் தெ‌ரிவிக்கிறார். தமிழ்ப் படம் போலவே இதுவும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் எனவும் உறுதியளிக்கிறார்.

எங்களுக்கும் அதுதான் வேண்டும்.
ரெண்டாவது படம், சிஎஸ் அமுதன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விரைவில் ரெண்டாவது படம் திரைப்படத்தின் ஆடியோ
» ரெண்டாவது படம் டிரைலர் அடுத்த வாரம் வெளியீடு
» யுவன் இசை… சோனாக்ஷி ஹீரோயின்… கமல் படம் விரைவில் ஆரம்பம்!
» சரத்குமாரும் அவரது மகளும் இணைந்து நடித்த படம் விரைவில்!
» முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு: விஸ்வரூபம் படம் விரைவில் வெளியாகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum