தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனுஷ்காவின் இரக்க குணம்

Go down

அனுஷ்காவின் இரக்க குணம் Empty அனுஷ்காவின் இரக்க குணம்

Post  ishwarya Mon Mar 25, 2013 12:57 pm



நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அமைதியாக பல நல்ல காரியங்களையும் செய்து வருகிறார் அனுஷ்கா. தன்னுடைய உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு ("வானம்' படத்தில் நடித்தவர்) தான் நடிக்கும் படங்களிலும் தனக்குத் தெரிந்தவர்கள் இயக்கும் படங்களிலும் சிறு கதாபாத்திரங்களை வாங்கிக் கொடுக்கிறார். அவருக்கு மட்டுமல்லாமல், அமலா பாலுக்கு இரண்டு தெலுங்குப் பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளார். "இரண்டாம் உலகம்' படக் குழுவினருக்கு இருபது நாள் யோகா கோர்ஸ் இலவசமாகக் கற்றுத் தந்துள்ளார்.

தற்போது, நீண்ட காலம் தன்னிடம் பணியாற்றி வரும் கார் டிரைவருக்கு ஒரு காரை வாங்கிக் கொடுத்துள்ளதோடு அதை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டிக்கொள்ளுமாறும் ஆலோசனை கூறியிருக்கிறார் அனுஷ்கா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum