தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனுஷ்காவின் ஆசை

Go down

அனுஷ்காவின் ஆசை                                Empty அனுஷ்காவின் ஆசை

Post  ishwarya Fri Apr 19, 2013 6:15 pm

நடிகைகளின் பேச்சுக்குப் பின்னால் எப்போது‌ம் ஒரு தூண்டில் ஒளிந்திருக்கும். சமீபத்தில் ர‌ஜினி கலந்து கொண்ட நிகழ்ச்சியில், ர‌ஜினியுடன் நடிக்க விருப்பம் என்று உருகியதோடு அவரது காலிலும் விழுந்தார் வித்யாபாலன். இப்போது ர‌ஜினியின் ராணா படத்தில் வித்யாபாலன் ஹீரோயின்.

பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தில் அ‌‌ஜீத் ஜோடியாக யாரை போடலாம் என தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அனுஷ்காவிடமிருந்து அதிரடியான பேட்டி வந்திருக்கிறது. பேட்டியின் சாராம்சம், அ‌‌ஜீத்துடன் நடிக்க ஆவலாக இருக்கிறேன்.

அடுத்துவரும் நாட்களில் அ‌‌ஜீத் ஜோடி அனுஷ்கா என்று செய்தி வந்தால் ஆச்ச‌ரியப்படாதீர்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum