தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விரைவில், இம்சை அரசன் 23ம் புலிகேசியின் 2ம் பாகம்

Go down

விரைவில், இம்சை அரசன் 23ம் புலிகேசியின் 2ம் பாகம் Empty விரைவில், இம்சை அரசன் 23ம் புலிகேசியின் 2ம் பாகம்

Post  ishwarya Mon Mar 25, 2013 12:27 pm



தமிழில் வடிவேலு கதாநாயகனாக நடித்து காமெடியை முன்னிலைப் படுத்தி எடுக்கப்பட்ட இம்சை அரசன் 23ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது.

இது குறித்து படத்தின் இயக்குநர் சிம்பு தேவன் கூறுகையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை வடிவேலுவை வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளோம். இப்படம் பேச்சுவார்த்தையில் உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றார்.

2006ம் ஆண்டு 5 கோடி ரூபாய் செலவில் உருவான இம்சை அரசன் 23ம் புலிகேசி, வெற்றி பெற்று ரூ.15 கோடி வரை லாபம் ஈட்டித் தந்தது.

தேவன் கதை எழுதி இயக்கியப் இப்படத்தை ஷங்கர் தயாரித்து வெளியிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வடிவேலு – சிம்புதேவன் சந்திப்பு: இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் தயாராகிறது?
» இம்சை அரசன் 23-ம் புலிகேசி': சிம்பு-வடிவேலு சந்திப்பு!
» ஷங்கர்-வடிவேலு-சிம்புதேவன் கூட்டணியில் இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி 2
» ‘கோ’ படத்தின் இரண்டாவது பாகம் விரைவில்…
»  திருப்பதி தெப்ப உற்சவம் : 23ம் தேதி தொடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum