பொடுகு குறைய
Page 1 of 1
பொடுகு குறைய
தேவையான பொருட்கள்:
வெந்தயம்.
பயத்தமாவு.
வேப்பிலை.
செய்முறை:
வெந்தயத்தை ஊற வைத்து வேப்பிலை சேர்த்து அரைத்து பயத்தமாவுடன் கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர பொடுகு குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum