ஸ்ரீதிரிபுர சுந்தரி கோவில்-திரிசூலம்
Page 1 of 1
ஸ்ரீதிரிபுர சுந்தரி கோவில்-திரிசூலம்
திருசூலம் அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில் புராதன புனித திருத்தலமாகும். நான்கு மலைகளுக்கு நடுவில் நான்கு வேதங்களுக்கு உட்பொருளாய் இறைவன் இருப்பது போல் இந்த கோவில் அமைந்துள்ளது.
இத்தலம், முன்பு வானவான் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும், முதல் குலோத்துங்க சோழன் காலத்தில் அவன் பெயரில் திருநீற்றுச் சோழநல்லூர் என்றும் வழங்கப்பட்டு வந்தது. பின்பு இறைவன் பெயராகிய திரிசூல நாதர் பெயர் கொண்டே திரிசூலம் என்ற பெயர் அமைந்துள்ளது.
பிரம்ம தீர்த்தம் :
பிரம்மா தனது படைத்தல் தொழில் இடையூறு இன்றிச் சிறப்புடன் நடைபெற தமது பெயரால் பிரம்ம தீர்த்தம் என்ற குளத்தை தோற்றுவித்து அருகில் ஒரு லிங்கத்தை நிறுவி வழிபட்டு சிவனருள் பெற்றார். இதனால் இவ்வூருக்கு பிரம்மபுரி என்ற பெயர் ஏற்பட்டது. சுவாமிக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று.
கோவில் அமைப்பு :
திருசூலநாதர் கருவறையில் இடப்பக்கம் சவுந்திராம்பிகை அம்மன், சிவனின் விருப்பப்படி சுவாமியின் அருகிலேயே இருந்து இருவருமாக அருள்பொழியும் அற்புத தரிசனம் கிடைக்கிறது. இந்த அன்னையையும் சிவபெருமானையும் வழிபடும் பக்தர்கள் எல்லாக் குறைகளும் நீங்கி மன அமைதி பெறுகின்றனர்.
போக்குவரத்து வசதி :
சென்னை-தாம்பரம் நெடுஞ்சாலையில், தேசிய விமான நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைத்துள்ளது.இந்த கோவிலுக்கு செல்ல அனைத்து பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.மேலும் திரிசூலம் செல்ல நேரடி ரெயில் வசதியும் உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அவனி சுந்தரி
» அவந்தி சுந்தரி கதை
» அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாக விளங்குபவள் ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரி. உலகத்திற்கே தாயாக விளங்குபவள். அந்த தாயின் அங்குசத்திலிருந்து தோன்றியவள் வாராகி. ஸ்ரீலலிதாவின் மெய்க் காப்பாளினியாகவும் நால்வகை படைத் தளபதியாகவும் ஸ்ரீபுரத்தை ரட்சிப்பவளாகவும் விளங்குக
» அவந்தி சுந்தரி கதை
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum