பொடுகு குறைய
Page 1 of 1
பொடுகு குறைய
தேவையானப் பொருட்கள்:
பூவரசங்காய்.
செம்பருத்திப்பூ.
பூவரச மரத்தின் பழுத்த இலை .
செய்முறை:
2 பூவரசங்காய், 2 செம்பருத்திப்பூ, 2 பூவரச பழுத்த இலை இவற்றை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum