முன் குடுமீஸ்வரர் கோவில்
Page 1 of 1
முன் குடுமீஸ்வரர் கோவில்
காஞ்சீபுரம் அடுத்த பொன்விளைந்த களத்தூரில் உள்ள இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் சிவலிங்க பாணத்தின் உச்சியில் குடுமி போன்ற தோற்றம் இருப்பது விசேஷமான ஒன்று.
இத்தல இறைவன் கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். இக்கோவில் தூண்கள் சிற்பக் கலைக்கு சான்றாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மன அமைதி:
மற்றவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் மன அமைதி கிடைக்க இக்கோவிலில் வழிபடலாம். பிரார்த்தனை நிறைவேறியதும், சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து விசேஷ பூஜை செய்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுகிறார்கள்.
கோவில் நடை திறக்கும் நேரம்:
தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண்ணாடி முன்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

» சாப்பிடும் முன் சூப்
» நாளை வரும் முன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum