தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எந்த ராசிக்காரர்கள் எந்தக்கிழமையில் பசு தானம் செய்ய வேண்டும்?

Go down

எந்த ராசிக்காரர்கள் எந்தக்கிழமையில் பசு தானம் செய்ய வேண்டும்? Empty எந்த ராசிக்காரர்கள் எந்தக்கிழமையில் பசு தானம் செய்ய வேண்டும்?

Post  meenu Sun Mar 24, 2013 3:49 pm

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும், தங்கள் ராசிக்கு ஏற்ப எந்தக் கிழமையில் பசு தானம் செய்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

மேஷம் - செவ்வாய்க்கிழமை,
ரிஷபம் - வெள்ளிக்கிழமை,
மிதுனம் - புதன்கிழமை,
கடகம் - திங்கட்கிழமை,
சிம்மம் - ஞாயிற்றுக் கிழமை,
கன்னி - புதன்கிழமை,
துலாம் - வெள்ளிக்கிழமை,
விருச்சிகம் - செவ்வாய்க்கிழமை,
தனுசு - வியாழக்கிழமை,
மகரம் - சனிக்கிழமை,
கும்பம் - சனிக்கிழமை,
மீனம் - வியாழக்கிழமை

இவ்வாறு ராசிக்கேற்ற கிழமைகளை தேர்ந்தெடுத்து பசு தானம் செய்யலாம். பசு வாங்கி ஆலயத்தில் தானம் செய்யும் போது அந்த பசுவிற்குரிய ஒரு வருடப் பராமரிப்புச் செலவையும் சேர்த்தே கொடுக்க வேண்டும்.

வீட்டில் வளர்க்கும் பசு மாட்டின் கறவை நின்று விட்டால் அதை அடிமாட்டிற்கு விடக்கூடாது. வயதான பசுக்களைப் பராமரிக்கும் கோ சாலையில் அவற்றை விட்டு விடுவது நல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள்
»  என் வயது 71. கயிறு வியாபாரம் செய்து வருகிறேன். எல்லோரும் இருந்தும் எந்த விதத்திலும் அவர்களிடமிருந்து உதவி எதுவும் பெற முடியவில்லை. வருமானம் போதாமல் வாழ்கிறேன். நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» எந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்?
» எந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்?
» அட்சய திருதியை அன்று செய்ய வேண்டிய தானம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum