எந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்?
Page 1 of 1
எந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்?
வைரத்திற்கு சொந்தக்காரர் சுக்கிரன். பொதுவாக வைரத்தில் கார்பன் அணுக்களே அதிகம் உள்ளது. எனவே, ஒல்லியாக இருப்பவர்கள் வைர மோதிரம் அணிந்தால், உடல் சூடு அதிகமாகி மேலும் இளைத்து விடுவார்கள்.
எனவே ஒல்லியாக இருப்பவர்கள் வைர மோதிரம் அணிவதை தவிர்க்கலாம் தேரை அமர்ந்த கல்லில் இருந்து பிரித்து எடுத்து வைரக் கல்லை பட்டை தீட்டி அணிவதால் உயிர் விபத்துகள் ஏற்பட அதிகம் வாய்ப்புண்டு.
எனவேதான், வைரக் கல்லை மோதிரத்தில் பதித்து அணியும் முன்பாக அதனை ஒரு வார காலம் வீட்டில் வைத்திருந்து அல்லது சட்டைப் பையில் வைத்திருந்து நிகழ்வுகளை கவனிக்க வேண்டும். வைரக் கல்லை உடம்பில் இடுப்புக்கு கீழ் வைக்க கூடாது.
வைரக் கல்லை வைத்திருக்கும் போது தேவையில்லாத சண்டைகள், காயங்கள்,குழப்பங்கள் ஏற்பட்டால் கண்டிப்பாக அந்தக் கல்லை மோதிரமாக அணிய கூடாது. நாம் அணியும் வைர மோதிரத்தில் கோடுகள்,சேதங்கள் ஏற்பட்டால் அந்த மோதிரத்தை கண்டிப்பாக அணிய கூடாது.
ஏனேனில் அது நமக்கு கெடுதல்களை ஏற்படுத்தும். நாம் அணியும் வைர மோதிரத்தில் கோடுகள்,சேதங்கள் ஏற்பட்டால் அந்த மோதிரத்தை கண்டிப்பாக அணிய கூடாது.
மேலும் வைரத்திற்கு உரியவரான சுக்கிரன், ஜாதகத்தில் நல்ல நிலையில் (ஆட்சி/உச்சம்) பெற்றிருப்பவர்கள் மட்டுமே வைரத்தை அணிய வேண்டும். மேலும் 6, 7, 10ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பவர்கள் வைர மோதிரம் அணிவதை தவிர்க்க வேண்டும்.
வைரத்தை அவரவர் விருப்பப்படி எந்த நகையாக வேண்டுமானாலும் செய்து அணியலாம். ஆனால் கண்டிப்பாக வைரக் கல்லை உடம்பில் இடுப்புக்கு கீழ் வைக்க கூடாது.
ஆனால் விரலில் அணியும் போது கண்டிப்பாக நம் சுய ஜாதகத்தில் சுக்கிரனின் பலம் அறிந்து அதற்கு ஏற்ற விரலில் அணிய வேண்டும்.வைரம் பல வண்ணங்களில் கிடைகிறது. ஆனால் நம் சுய ஜாதகத்தை பார்த்து நம் ராசிக்கு பொருந்தும் வண்ணத்தில் தான் வைரகல் மோதிரம் அணிய வேண்டும்.
இதேபோல் வைரக் கல்லின் அளவு எத்தனை சென்ட் இருக்க வேண்டும் என்பதில் சில விதிகள் முறைகள் உள்ளன. பிறந்த தேதி, பிறவி எண், விதி எண் ஆகியவற்றை கணக்கிட்டு, சுக்கிரன் வலிமையைப் பொறுத்து எத்தனை சென்ட் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» எந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்?
» எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்
» எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்?
» எந்த ராசிக்காரர்கள் எந்தக்கிழமையில் பசு தானம் செய்ய வேண்டும்?
» எந்த முகத்திற்கு எந்த சடை அழகு
» எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்
» எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்?
» எந்த ராசிக்காரர்கள் எந்தக்கிழமையில் பசு தானம் செய்ய வேண்டும்?
» எந்த முகத்திற்கு எந்த சடை அழகு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum