பிரசாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது: உயர் நீதிமன்றம்
Page 1 of 1

சென்னை, நவ. 21: நடிகர் பிரசாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது என்ற சென்னை குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவு சரியானதே என்று சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
நடிகர் பிரசாந்த் - கிரகலட்சுமி ஆகியோர் திருமணம் கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்றது. 2006-ம் ஆண்டு அவர்களுக்கு குழந்தை பிறந்தது. இதற்கிடையே, கடந்த 1998-ம் ஆண்டு வேறு ஒருவரை கிரகலட்சுமி ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த திருமணம் பற்றி தன்னிடம் தெரிவிக்காமல் அவர் மறைத்து விட்டதாகவும், எனவே, தனக்கும், கிரகலட்சுமிக்கும் நடந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரி பிரசாந்த் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், பிரசாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது என்று கடந்த 2009-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரகலட்சுமி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் கே. மோகன்ராம், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர், பிரசாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது என்ற குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவு சரியே என்று தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரசாந்த் – கிரகலட்சுமி திருமணமே செல்லாது! – உயர் நீதிமன்றம்
» வனிதாவை 3-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது! – உயர் நீதிமன்றம்
» வன யுத்தம் படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் அனுமதி
» துப்பாக்கி பட வழக்கு: தீர்ப்பை திரும்பப் பெற்றது உயர் நீதிமன்றம்
» ரமலத்தை திருமணம் செய்தது செல்லாது என மனு செய்கிறார் பிரபுதேவா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum