10 வருஷம் தாக்கு பிடிப்பதென்றால் சும்மாவா? நடிகை த்ரிஷா
Page 1 of 1
10 வருஷம் தாக்கு பிடிப்பதென்றால் சும்மாவா? நடிகை த்ரிஷா
லேசா லேசா படத்தில் நடித்தபோது இருந்த அதே துறுதுறுப்புடனும், விறுவிறுப்புடனும் இன்றும் கலையுலக சேவையாற்றி வருகின்றார் த்ரிஷா.
சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தேவையில்லாமல் தன் மீது வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று வேதனைப்பட்டுள்ளார். சினிமாவில் வெற்றிபெற திறமை இருந்தால் போதும் எனவும் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், என் படத்தை ரசிகர்கள் தொடர்ந்து ரசிக்கிறார்கள். என்னுடைய திறமையை நம்பித்தான் சினிமாவிற்கு வந்தேன். சினிமாவில் 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன். இத்தனை வருடங்கள் சினாமாவில் தாக்குப் பிடிக்கிறேன் என்றால் சும்மாவா என்று சொல்கிறார் த்ரிஷா.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படப்பிடிப்பில் ஒத்துழைக்க மறுத்தார்: நடிகை அனன்யா மீது இயக்குனர் தாக்கு
» இன்று நடிகை த்ரிஷா பிறந்த நாள்!
» இதுவரை நான் சொல்லாதது: நடிகை த்ரிஷா சிறப்பு பேட்டி!
» மங்காத்தா படத்துக்காக சொந்தக் குரலில் பேசினார் நடிகை த்ரிஷா
» ஹீரோன்னா சும்மாவா…?
» இன்று நடிகை த்ரிஷா பிறந்த நாள்!
» இதுவரை நான் சொல்லாதது: நடிகை த்ரிஷா சிறப்பு பேட்டி!
» மங்காத்தா படத்துக்காக சொந்தக் குரலில் பேசினார் நடிகை த்ரிஷா
» ஹீரோன்னா சும்மாவா…?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum