இதுவரை நான் சொல்லாதது: நடிகை த்ரிஷா சிறப்பு பேட்டி!
Page 1 of 1

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா, இதுவரை தான் சொல்லாத விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நிஜ/சினிமா பெயர்: த்ரிஷா
பிறந்தது: சென்னை
படிப்பு முடித்தது: எல்.கே.ஜி – பிளஸ்-2 : சர்ச் பார்க் பள்ளி, பி.பி.எம்., எத்திராஜ் கல்லூரி
முதல்படம்: ஒப்பந்தமானது ப்ரியதர்ஷன் படம். ஆனால் வெளிவந்தது மெளனம் பேசியதே(1999), தெலுங்கில் வர்ஷம்
முதல் படம் வெளியூர் சூட்டிங்: விக்ரமுடன் சாமி படத்தின் போது நியூசிலாந்து சென்றது.
மறக்கமுடியாத நபர்: டயானா(இன்றும் அவரின் படங்களை பைல் பண்ணி வச்சிருக்கேன்)
அதிகமுறை பார்த்த படம்: ஆங்கில படங்கள், பெரிய லிஸ்ட்டே இருக்கு
அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை: ஓ காட்
பிடித்த உணவு: அம்மா சமைக்கும் ப்ரியாணி
தவிர்க்க விரும்புவது: ஸ்வீட்ஸ்
முதல் காதல் அனுபவம்: நான் மிஸ் சென்னை பட்டம் பெற்ற போது, யாரோ ஒரு நபர் என் வீட்டுக்கு லவ் லெட்டர் அனுப்பியது.
சந்திக்க விரும்பும் நபர்: தெரஸா, டயானாவை சந்திக்க விரும்பினேன். முடியவில்லை. இப்போது ஒபாமாவை சந்திக்க விரும்புகிறேன்.
போக விரும்பிய வேலை: ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ., படித்துவிட்டு பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர நினைத்தேன்.
பிடித்த கலர்/உடை: பிங்க், ஜீன்ஸ்-டிசர்ட்
எதைப்பார்த்தால் பொறாமை வரும்: அழகா பாடுறவங்கள, குறிப்பா ஸ்ரேயா கோஷலை பார்த்தால்.
பயப்படும் ஒரே விஷயம்: எதுக்கும் பயம் இல்லாத தைரியசாலி நான்.
வெளிப்படையாக பேசி, மற்றவர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவம்: மிஸ் சென்னை பட்டம் பெற்றபோது, ஒரு இன்டர்வியூவில் யூகி சேதுவிடம், சினிமாவிற்கு வரமாட்டேன் என்று பேசி மாட்டிக் கொண்டது.
அடிக்கடி ஞாபகத்துக்கு வர்ற விஷயம்: எல்.கே.ஜி.,யில் இருந்து பிளஸ்-2 வரை நான் படித்த சர்ச் பார்க் ஸ்கூல் நாட்களை என்னால் மறக்கவே முடியாது. கிட்டத்தட்ட என்னோட வீடு மாதிரி உணர்வேன்.
எந்த விஷயத்தில் அதிக ஆசை: சாக்லெட் ரொம்ப பிடிக்கும்
வீட்டில் அதிகம் சேர்த்து வைத்திருப்பது: ஷீ, பேக், பொம்மைகள், எனக்கு கொடுத்த பரிசுப்பொருட்கள், நிறைய கார்ட்ஸ் வச்சுருக்கேன்.
நன்றி சொல்ல விரும்புவது : எந்த சினிமா பின்னணியும் இல்லாம, என்னை சினிமாவில் நடிக்க அனுமதித்த அப்பா, அம்மா.
சுட்டு போட்டாலும் வரவே வராதுனு நினைக்கிற விஷயம்: தையல் ஒர்க், ஸ்கூலில் கிராப்ட் ப்ரியட் இருக்கும், அப்போ தையல் கத்து கொடுப்பாங்க, சுத்தமா வராம நிறைய முறை மிஸ்கிட்ட பயங்கரமா திட்டு வாங்கியிருக்கேன்.
உணர்ச்சிவசப்பட்டால்: அழுதிடுவேன். 8-9 வருஷம் நான் வளர்த்த நாய் இறந்து பல மாதங்கள் ஆகியும், அதிலிருந்து வெளியில வர முடியல.
கிடைச்ச பாப்புலாரிட்டியை வைத்து உருப்படியா செய்ய நினைப்பது: இப்போதும், கேன்ஸர் இன்ஸ்டியூட், அனாதை இல்லங்கள் போயிட்டுதான் இருக்கேன். எதிர்காலத்தில் இன்னும் நிறைய உதவி செய்ய இருக்கேன்.
உங்க ப்ளஸ்: என் நம்பிக்கை
உங்க மைனஸ்: சின்னபுள்ளத் தனமான அசட்டுப் பிடிவாதம் பிடிப்பது.
ரொம்ப அலர்ஜி: எதுமே இல்லை
பிடிவாதம்: முன்னாடி எல்லாம் அம்மாகிட்ட எதுக்கு எடுத்தாலும் பிடிவாதம் பிடிப்பேன். ஆனா, இப்ப அந்த மாதிரி எதுவும் இல்லை. கொஞ்சம் மெச்சூர்டா இருக்கேன்.
மறக்க முடியாத நாள், வருஷம்: மிஸ் சென்னை – 1999, சாமி படம் ரிலீஸ் – மே 2003, தெலுங்கில் வருஷம் படம் ரிலீஸ் – 2004.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘த்ரிஷா வேடத்தில் நடிக்கிறேன்’ : ஸ்ருதி ஹாசன் பேட்டி.
» நடிகர் பிரகாஷ்ராஜ் – சிறப்பு பேட்டி
» ஹாலிவுட் படங்களில் நடிப்பேன்: சரத்குமார் சிறப்பு பேட்டி…!
» இயக்குனர்களின் செல்ல பெண் ஹன்சிகாவின் சிறப்பு பேட்டி.
» ‘த்ரிஷா வேடத்தில் நடிக்கிறேன்’ : ஸ்ருதி ஹாசன் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum