தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனக்கு என்றுமே செல்வாக்குதான்!

Go down

எனக்கு என்றுமே செல்வாக்குதான்! Empty எனக்கு என்றுமே செல்வாக்குதான்!

Post  ishwarya Sat Mar 23, 2013 5:15 pm



தமிழ்சினிமாவில் நுழைந்து சில படங்களிலேயே ரசிகர்களை தன் பக்கம் இழுத்த நடிகைகளில் திரிஷா முக்கியமானவர். ஆனால் அவருக்கு தற்போது செல்வாக்கு சரிந்துவிட்டதாகவும், புதுப்பட ஒப்பந்தத்திற்கு அவரை யாரும் அணுகவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றி கேட்டால் முற்றிலும் மறுக்கிறார் திரிஷா.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், என்மேல் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. புதுமுக நடிகைகளால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்பதில் உண்மை இல்லை. தெலுங்கில் கங்கா என்ற படம் கைவசம் உள்ளது. தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கிறேன்.

என் செல்வாக்கு சரியவில்லை. என் படத்தை ரசிகர்கள் தொடர்ந்து ரசிக்கிறார்கள். திறமை இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும். நான் என்னுடைய திறமையை நம்பித்தான் சினிமாவிற்கு வந்தேன். சினிமாவில் 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன். அறிமுகமானபோது எனக்கு எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதே வரவேற்புதான் இப்போதும் உள்ளது.

என்மேல் உள்ள பொறாமையால்தான் சிலர் இப்படி வதந்திகளை பரப்புகிறார்கள். அதை யாரும் நம்பவேண்டாம் என்று கூறுகிறார் திரிஷா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என்றுமே இளமையை தக்கவைக்க
» அஜித் என்றுமே மாறாதவர் : குதூகலத்தில் ரசிகர்கள்
»  எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
»  இப்போது என் வயது 25. எனக்கு ஒரு அக்கா. எங்கள் தந்தை எங்களுடன் இல்லை. தாயார் சத்துணவு ஊழியை. மிகமிகக் குறைந்த வருமானத்துடன் பலரிடம் உதவிகள் கேட்டு அக்காவின் திருமணத்தை நான் முடித்து வைத்தேன். 12வது வரை படித்து ஒரு கடையில் சாதாரண வேலை செய்துவரும் எனக்கு, எ
»  என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum