தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தியேட்டருக்காக காத்திருக்கும் 30 படங்கள்

Go down

தியேட்டருக்காக காத்திருக்கும் 30 படங்கள் Empty தியேட்டருக்காக காத்திருக்கும் 30 படங்கள்

Post  ishwarya Tue Apr 09, 2013 1:17 pm

தியேட்டருக்காக காத்திருக்கும் 30 படங்கள் Screens-ownersதமிழ்
சினிமாவில் திரையிடுவதற்கு தியேட்டர்கள் கிடைக்காததால் சுமார் 30 படங்கள்
பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. தமிழ் பட உலகில், எந்த
காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு 30 படங்கள் தணிக்கையாகி, திரைக்கு வர
தயார் நிலையில் உள்ளன. ஆனால் தியேட்டர்கள் கிடைக்காததால், இந்த படங்கள்
அனைத்தும் பெட்டிக்குள்ளேயே சுருண்டு கிடக்கின்றன.



காதல் பாதை, காதல் பயணம், கள்ளப்பருந்து, ஒரு சொல், அய்ம்புலன், நெல்லை
சந்திப்பு, வெண்மணி, அமிர்தயோகம், மயில்பாறை, கிள்ளாதே, முத்தழகி, பயபுள்ள,
தேனி மாவட்டம், தலப்புள்ள, தேன்மொழி தஞ்சாவூர், குருகுலம், மதுவும்
மைதிலியும், உன்னதமானவன், திருமங்கலம் பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து
நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், வவ்வால் பசங்க, ஆனந்த தொல்லை,
அரிதாரம், போட்டுத்தள்ளு, உங்க வீட்டுப் பிள்ளை, பாவி, கை, ரிதினா நான்
சுப்பிரமணியன் பேசறேன், ஆதி நாராயணா உள்ளிட்ட 30 படங்களும் தணிக்கைத்துறை
அதிகாரிகளின் பார்வைக்குச் சென்று, தணிக்கை சான்றுகளுடன் திரைக்கு வர
தயாராக இருக்கின்றன. ஆனால் தியேட்டர்கள்தான் கிடைத்தபாடில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum